0
  நமது வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில்  ஸ்ரீசாரதா நவராத்திரி மஷோத்ஸவம் முன்னிட்டு ஸ்ரீமீனாக்ஷி தாயருக்கு நவராத்திரி   2வது   நாள்    அன்று        ஸ்ரீராஜராஜேஷ்வரி சிறப்பு அலங்காரம் முத்து சாய கொண்டை, முத்து சரம் மற்றும் சந்திர ஹராம் அணிந்து அருள் புரிந்தார்.  பின்   சிறப்பு  பூஜைகள்  நடைபெற்றது.  பக்தர்கள்   அனைவரும்   கலந்து   கொண்டு      ஸ்ரீமீனாட்சி     அம்மன்னை தரிசனம் செய்து அருள்    பெற்றனர். 

Exit mobile version