Home City சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழா…

சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழா…

0

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 11.02.2025 அன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் திருக்கல்யாணம் சிறபாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

NO COMMENTS

Exit mobile version