Home City வேளச்சேரி பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்றது…

வேளச்சேரி பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்றது…

0

வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் மற்றும் வேளச்சேரி சுரங்கப்பாதை அருகில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் வேளச்சேரி பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஆன ஆய்வு செய்த எம்எல்ஏ மாண்புமிகு ஹஸன் மௌலானா மற்றும் வேளச்சேரி கவுன்சிலர்கள் மற்றும் வேளச்சேரி 177 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு மணிமாறன் . 178 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version