Home City விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சி…

விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சி…

0

வேளச்சேரி விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பில் இன்று குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தலைவர் திரு.பட்டாபிராமன் அவர்கள் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சி முறையே கோலப்போட்டி பரிசு வழங்கப்பட்டது மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

Exit mobile version