Home City ஆசிய விளையாட்டு போட்டி 2023: வில்வித்தை ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா…

ஆசிய விளையாட்டு போட்டி 2023: வில்வித்தை ஆண்கள் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா…

0
        19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல், ஹரிந்தர்பால் சிங் ஜோடி, மலேசியா ஜோடியை 2-0 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. 
இதுவரை இந்திய அணி 20 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Exit mobile version