0
தமிழ்நாடு   காங்கிரஸ் தொழிலாளர்  யூனியன்  சார்பாக தென்  சென்னை  மாவட்டம் திருவான்மியூர்   RTO அருகில் மாநில  பொருளாளர்  பி ஆர் ராஜேஷ்    அவர்கள்    தேசிய கொடியை  ஏற்றி  வைத்தார் அவருடன்  தென்  சென்னை மாவட்ட  தலைவர்  மயிலை  கை கணேஷ்  மற்றும் மாவட்ட தொகுதி நிர்வாகிகள்  கலந்து  கொண்டனர்.

Exit mobile version