Friday, May 3, 2024

எந்த ஹோமம் செய்தால் என்ன பிரச்சனை தீரும்…

கணபதி ஹோமம் – தடைகள் நீங்கும்.
சண்டி ஹோமம் – தரித்திரம், பயம் விலகும்.
சுதர்சன ஹோமம் – ஏவல், பில்லி, சூன்யம் நீங்கும், வெற்றி தரும்.
நவக்கிரக ஹோமம் – நவக்கிரக கேடு நீங்கி மகிழ்ச்சி தரும்.
ருத்ர ஹோமம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.
மிருத்யுஞ்ச ஹோமம் – பிரேத சாபம் நீங்கும்.
புத்திர காமோஷ்டி ஹோமம் – குழந்தை பாக்கியம் உண்டாகும்.
சுயம்வர கலா ஹோமம் – பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
கந்தர்வ ராஜம் ஹோமம் – ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
குபேர ஹோமம் – செல்வ வளம் தரும்.
தில ஹோமம் – இறந்தவர்களின் சாபம் நீங்கும்.
பிரத்யங்கரா ஹோமம் – எதிரிகள் தொல்லை நீங்கும்.

இவைத் தவிர கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.

Latest article