Sunday, December 22, 2024

CATEGORY

Spiritual

திருமண தடை நீக்கும் முருகர் பதிகம்…

ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஒவ்வொரு வகையான தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் என்பது நம்மிடம் அதிக அளவில் இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் குடும்பத்தோடு நிம்மதியுடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு முருகப்பெருமானின் அருள்...

தரித்திரம் நீங்கி செல்வம் பெருக பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வம் அதிகரிக்க வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். நினைத்த உடனே மகாலட்சுமியின் அருள் கிடைத்து விடாது. நம்மிடம் இருக்கக்கூடிய...

நிலைவாசலில் கவனிக்க வேண்டியவை…

ஒரு மனிதனுடைய உடலுக்கு முகம் எப்படி பிரதானமானதோ, அதைப் போல தான் ஒரு வீட்டிற்கு நிலை வாசலும் முக்கியமானது. நம்முடைய முக தோற்றத்தை வைத்து நம்மை பற்றி கணித்து விடலாம். அது போல...

செல்வம் பெருக வில்வாபிஷேகம்…

கொடியது கொடியது வறுமை கொடியது என்று நம்முடைய அவ்வை பாட்டியே கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மிகவும் கொடுமையான ஒன்றாக தான் வறுமை திகழ்கிறது. இந்த...

கண் திருஷ்டி எதிரி தொல்லை நீங்க ஏற்ற வேண்டிய தீபம்

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே கண் திருஷ்டி கழிப்பதில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார்கள். ...

குடும்பம் சுபிட்சமாக இருக்க வழிபாடு

நம்முடைய கர்ம வினைகளின் அடிப்படையிலேயே நம்முடைய வாழ்க்கை என்பது தீர்மானிக்கப்படுகிறது. நம்முடைய கர்ம வினைகள் மட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்கள் செய்த கர்ம வினைகளின் அடிப்படையிலும் நம்முடைய வாழ்க்கை...

பணம் சேர பானை பரிகாரம்

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு நடக்க வேண்டிய அனைத்து நன்மைகளுக்கும் நம்முடைய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக வேண்டும்....

குடும்ப பிரச்சனை தீர செவ்வாய்க்கிழமை வழிபாடு…

குடும்பம் என்றாலே சந்தோஷம் இன்பம் துன்பம் அனைத்தும் கலந்தது தான். ஆனால் ஒரு சில குடும்பங்களில் எப்போதும் சண்டையும் சச்சரவுமாகத் குடும்பத்தில் நிம்மதியே இருக்காது இதிலும் கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை என்பது ...

திருமணத்தடை நீங்க மருதாணி பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையை திசை திருப்பக் கூடிய அற்புதமான செயலாக திருமணம் திகழ்கிறது. இரு மனங்கள் இணைந்து தங்கள் வாழ்க்கையை ஒன்றாக சேர்ந்து வாழ்வதுதான் திருமண வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இந்த திருமணம் அதற்குரிய...

எதிரிகள் விலக பரிகாரம்

இந்த உலகத்தில் எதிரிகளுடைய சூழ்ச்சியிலிருந்தும், நம் மீது பொறாமைப்படுபவர்களுடைய கண்களில் இருந்தும் தப்பிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி இருந்தவங்க, இப்போ...

Latest news