Friday, December 27, 2024

CATEGORY

City

3 வது முறையாக உயரும் தனியார் பால் விலை…

சென்னை: தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 2.25 கோடி...

வேளச்சேரி ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில நடைப்பெற்ற ஆடீப்புர விழா…

நமது வேளச்சேரி விஜயநகர் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் 01 ஆம் தேதி அன்று ஆடிபூரத்தை முன்னிட்டு அன்று சிறப்பு அலங்காரத்துடன் பெருமாளும் தாயாரும் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னாராக கிளியுடன் சேவை...

கோர்ட் சாட்டையடி: வேளச்சேரி நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் மீட்பு…

சென்னை: வேளச்சேரி நீர்வழித்தட ஆக்கிரமிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, வேளச்சேரியில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து இடத்தை மீட்டெடுக்க, வருவாய்த்துறை முடிவு செய்துள்ளது.வேளச்சேரி - பெருங்குடி இடையேயான,...

விநாயகருடன் தங்கக்கட்டி வெளியிட்ட பிரிட்டன் அரசு…

பிரிட்டனைச் சேர்ந்த 'ராயல் மின்ட்' நிறுவனம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.ஐரோப்பாவில் பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன்...

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 44வது சர்வதேச சதுரங்க போட்டி துவங்குவதை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி…

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 28-07-2022 மகாபலிபுரத்தில் நடைபெற்ற சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியை முதன் முதலில் சென்னையில் துவங்குவதை முன்னிட்டு அதை வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சங்கத்தில் உள்ள...

188 Tree Sappling Plantation program remarking 188 countries participation in 44th FIDE chess olympiad at chennai…

Tree planting event conducted by Green velachery & RCCV & KLA along with staffs & students of Sindhi model matriculation higher secondary school near...

வேளச்சேரி மெயின்ரோடு தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தத்தை நவீன படுத்த டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் கோரிக்கை…

சென்னை வேளச்சேரி மெயின்ரோடு தண்டீஸ்வரம் பேருந்து நிறுத்தம் மிகவும் மோசமான நிலையில் பல ஆண்டுகளாக இருக்கின்றன. மேற்கண்ட பேருந்து நிருத்தம் முக்கியிமான போருந்து நிருத்தமாகும். இந்த பகுதியில் உள்ள மக்கள் பள்ளிக்கரனை, மேடவாக்கம்,...

சென்னை பீச் – வேளச்சேரி 12 பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் பயணியர் கோரிக்கை…

சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில் 12 பெட்டிகளுடன் மின்சார ரயில்களை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த இணைப்பு பணிகள் முடியும் போது, சென்னை கடற்கரை - வேளச்சேரி...

பிச்சாவரம், பள்ளிக்கணை, கரிக்கிலிக்கு கிடைத்தது சர்வதேச அங்கீகாரம்…

தமிழகத்தில்,சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பிச்சாவரம் அலையாத்தி காடுகுள், கரிக்கிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை, சர்வதேச அளவிலான ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் இதுவரை, 49 இடங்கள் சர்வதேச...

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் குப்பை விழிப்புணர்வு ஊாவலம்….

22-06-2022 அன்று காலை டான்சிநகர் நலவாழ்வு சங்கமமும் சென்னை மாநகராட்சி ரசடியளநச ம் இனைந்து பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க...

Latest news