Saturday, November 23, 2024

AUTHOR NAME

Editor

606 POSTS
0 COMMENTS

தீபாவளி ஸ்பெஷல் கோதுமை அல்வா..!

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - 1/4 கப்சர்க்கரை - 1/2 கப்தண்ணீர் - 1/2 கப் + 1/4 கப்நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன்ஏலக்காய் பொடி - 1...

வளம் தரும் குபேரலட்சுமி

தீபாவளியன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். செல்வத்தின் அதிபதியான குபேரலட்சுமியை தீபாவளியன்று வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.தீபாவளி மட்டுமின்றி வெள்ளிக்கிழமை மற்றும் திரிதியை திதிகளில், குபேரலட்சுமியை பூஜிப்பது நல்லது.அப்போது மங்கல திரவியங்களான மஞ்சள்,...

பூஜை அறையில் பின்பற்ற வேண்டியவை…

பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.சுவாமிக்கு அகல் விளக்கோஇ குத்து விளக்கோ ஏற்றும் போது எண்ணெயில் சிறிய கல் உப்பைப்...

கம்புமாவு உருண்டை

தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப்பொடித்த வெல்லம் - கால் கப்நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்துருவிய முந்திரி - ஒரு டீஸ்பூன்ஏலக்காய் - 4 செய்முறை: ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, அதில் கம்பு...

பாசிப்பயறு சாலட் ரெசிபி

தேவையானவை: பாசிப் பருப்பு - 3/4 கப்எண்ணெய் - தேவையான அளவுகறிவேப்பிலை - தேவையான அளவுபச்சை மிளகாய் - 1பெருங்காயம் - 1 சிட்டிகைகடுகு - 1 தேக்கரண்டிஉப்பு - தேவையான அளவுதுருவிய தேங்காய்...

“ஆதன் யாக்கை பந்தனம்” புத்தக வெளியீட்டு விழா

எக்ஸ்பிரஸ் வேளச்சேரி எடிட்டர் திருமதி சரண்யா ராஜேஷ் அவர்கள், தனது பெற்றோர்களான தெய்வத்திரு T.சுப்பிரமணியன் அவர்கள் (பவானி பில்டர்ஸ்) மற்றும் தெய்வத்திருமதி பவானி சுப்பிரமணியன் அவர்களுக்குமான சமர்ப்பணமாக எழுதிய ‘ஆதன் யாக்கை பந்தனம்’...

R. சிந்தியா என்பவர் ‘இளம் சாதனையாளர்’ விருது பெற்றார்.

R. சிந்தியா என்கிற ஒன்பது வயது சிறுமிக்கு நமது எக்ஸ்பிரஸ் வேளச்சேரி குழு 'இளம் சாதனையாளர்' விருதை வழங்கியது. இவர் வேளச்சேரியில் வசித்து வருகிறார். தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் இவர் நடன...

CEREMONIOUS INAUGURATION OF SAHIBZAADE BLOCK at GURU NANAK COLLEGE

The Majestic Multi utility “Sahibzaade block” consisting of ground plus three floors was inaugurated on 15th August 2021. The College is celebrating its Golden...

விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற 75வது சுதந்திர தின விழா…

நாடு முழுவதும் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிலும் இந்தியாவின் 75வது ஆண்டுசுதந்திர தினம் என்பது கூடுதல் சிறப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களையும், அவர்கள் செய்த...

நார்த்தங்காய் வெல்ல பச்சடி

தேவையான பொருள்கள்:நார்த்தங்காய் - 2வெல்லம் - 100 கிராம்பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை கப்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 4புளி - 1 நெல்லிக்காய் அளவுநல்லெண்ணெய் - 1 சின்ன குழிகரண்டி...

Latest news