City சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ காலபைரவர் சிறப்பு பூஜை … By Editor - September 10, 2023 0 170 FacebookTwitterPinterestWhatsApp நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 06.09.2023 அன்று நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் 07.09.2023 அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவர் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.