0
140

கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்களின் நல்லாச்சியில் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மாண்புமிகு அண்ணன் மா.சுப்ரமணியன் BA.LLB.MLA அவர்களின் ஆலோசனை பேரில் வேளச்சேரி வி.ஜி.பி. செல்வாநகரில் 177 வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.பெ.மணிமாறன் MA.MC அவர்களின் திருகரங்களால் பூஜை செய்து துவங்கப்பட்ட பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு இன்று 22.11.22 காலை 11.00 மணியளவில் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் தனது திருகரங்களால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது.