Monday, December 23, 2024

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 15/11/2022 அன்று புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து 16/11/2022 அன்று பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Latest article