Tuesday, December 24, 2024
   சென்னை வேளச்சேரி    சிவா விஷ்ணு ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை   30 /10 /2022  அன்று காலை  9 மணி முதல் மதியம் 1 மணி   வரை  ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடைபெற பெற்றது அதில் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருள் பெற்றனர்.

Latest article