Wednesday, December 25, 2024
பெருங்குடி MRTS சாலை சிலமாதங்களுக்கும் முன்  போக்குவரத்து  பயண்பாட்டிற்க்கு திறந்து விடப்பட்டது.  மேற்கண்ட  சாலையில்   சென்னை மாநகராட்சி    சார்பாக   தெருவிளக்கு   கடந்த    மூன்று      மாதங்களுக்கு    முன்    அமைக்கப்பட்டது.     அனைத்து
பணிகளும் முடிவடைந்த நிலையில் இன்னும் மின்விக்கு எரியாமல் உள்ளன. மழைக்காலம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் அந்த சாலை மிகவும் இருட்டாக இருக்கும். இருச்சக்கர, வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் இதனால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள் விபத்துகள் ஏற்படும் சூல்நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் அச்சத்துடனே வாகனத்தை ஓட்டநேரிடும் ஆகவே MRTS பெருங்குடி சாலையில் இருக்கின்ற தெருமின்விளக்கை விரைவில் பயண்பாட்டிற்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ம.பாலகிருஷ்ணன்
போதுசெயலாளர்
டான்சிநகர் நலவாழ்வுசங்கம்.

Latest article