Tuesday, December 24, 2024
பெருங்குடி ரயில்நிலை சாலையில் உள்ள தெருவிளக்கு அமைக்கப்பட்டு சிலமாதங்கள் ஆகிவிட்ட நிலையில்  இன்னும் விளக்கு எரியமல் இருக்கின்றன. இதன் காரணமாக அந்த சாலையை  பயண்படுத்தும்  வாகன ஓட்டிகள்களும் பொதுமக்களும் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை பற்றி னுைஎளைழையெட நுபெைநெநச (ளுழரவா) திரு.ரவிச்சந்திரன் அவர்களை  தொடர்பு கொண்டு மேற்கண்ட சாலையில் உள்ள தெருவிளக்கு எப்போது பயண்பாட்டிற்கு வர இருக்கின்றன என்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்படுவதாகவும் தெரித்தேன். மேற்பட்ட சாலையில் உள்ள தெருவிளக்கு இன்னும் இரண்டொரு நாட்களில்  பயண்பாட்டிற்க்கு வர இருக்கின்றன என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
Regard by
ம. பாலகிருஷ்ணன்
பொதுசெயலாளர்
டான்சிநகர் நலவாழ்வு சங்கம்.

Latest article