ஸ்ரீ தண்டீஸ்வரர் கோயிலில் மாளய அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்…

0
113

மாளய பட்ச அமாவாசை முன்னிட்டு வேளச்சேரி ஸ்ரீ தண்டீஸ்வரர் கோயில் உள்ள எம தீர்த்த குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தார்கள் மற்றும் தானமும் கொடுத்தார்கள் இந்நிகழ்ச்சியை வேளச்சேரி தண்டி ஈஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் தீயணைப்புத்துறை காவல்துறை உதவியுடன் பக்தகோடிகளுடன் உதவியுடன் திருக்கோயில் குருக்கள் அவர்களுடன் உதவியுடன் சிறப்பாக நடத்தப்பட்டது.