நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் ஆனி மாதம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 02.07.2023ம் தேதி அன்று விழாவையொட்டி காலை சிறப்பு அலங்கார திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. காலை 11.30 மணிக்கு 81 படி ப்ரசாதம் அமுதுபடி அன்னக் கூடை உற்சவம் சிறப்பாக நடந்தது.
