Thursday, December 26, 2024

ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற உள்ள ஸ்ரீ ஸூதர்சன ஜயந்தி விழா…

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 28/06/2023 அன்று நடைபெற உள்ள ஸ்ரீ ஸூதர்சன ஜயந்தி  விழா நிகழ்ச்சி 
காலை 9.30 மணிக்கு ஸூதர்சன ஹோமம்
காலை 10.30 மணிக்கு ஸ்ரீ சக்ரத்தாழ்வார் திருமஞ்ஜனம்
மாலை 6.00 மணிக்கு ஸ்ரீ ஸூதர்சன ஸஹஸ்ரநாமார்ச்சனைன
நடைபெறும்.

Latest article