ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெற்ற ஆடல்வல்லான் நடராஜரின் ஆருத்ரா தரிசன விழா …

0
143

மது வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீசிவா விஷ்ணு ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பல வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை ஸ்ரீ நடராஜப் பெருமாளுக்கும் அம்பாளுக்கும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.