Tuesday, December 24, 2024

வேளச்சேரி ரயில் நிலையத்தில் வெளியூர் செல்லும் ரயில்களுக்கு முன்பதிவு கவுண்டர் …

வேளச்சேரி ரயில் நிலையத்தில் 15.08.2023 அன்றிலிருந்து வெளியூர் செல்லும் ரயில்களுக்கு முன்பதிவு செய்து கொள்வதற்கு கவுண்டர் உள்ளது இந்த கவுண்டர் ஆனது ஏற்கனவே புறநகர் ரயிலுக்கு செல்லும் கவுண்டருடன் சேர்த்து இணைக்கப்பட்டுள்ளது என்று ரயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்கும் அதிகாரிகள் கூறினர் வெளியூர் செல்வதற்கு என்று தனி கவுண்டர் இணைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் இதனை ரயில்வே நிர்வாகம் வேளச்சேரியில் மக்கள் தொகை அதிகம் உள்ளது உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று வேளச்சேரி நல வாழ்வு சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொண்டனர்.

Latest article