
சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் திருக்கோயிலில் 03/02/2023 வெள்ளிக்கிழமை அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி போஜனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. J.H.M.அசன் மௌலானா அவர்கள், 13ஆம் மண்டலக்குழுத் தலைவர் திரு. R. துரைராஜ் அவர்கள், வேளச்சேரி கவுன்சிலர் 177 மண்டல குழு தலைவர் திரு.P. முணிமாறன் அவர்களும் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் திருக்கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சுமார் 250 பொதுமக்களுக்கு அன்னதானம் செய்தனர்.
