வேளச்சேரி டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக வைக்கபடும் ஐந்து அம்ச கோரிக்கைகள்…

0
187

ஐந்து அம்ச கோரிக்கைகள்

1.வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் கொள்ளலவை அதிகப்படுத்தவேண்டும்.

2.தரமணி  லிங்  சாலை  விஜயநகர்  சந்திப்பில்    இருந்து     ளுசுீ   வுழுழுடுளு   வரை    மைக்ரோகெனாலை சுத்தப்படுத்தவேண்டும்.

3.எங்கள் பகுதியில் இருந்து வடிந்து செல்லும் மழைநீர் பெருங்குடி ரயில்வே சாலையில் இருக்கும் மழைநீர் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மழைநீர்கால்வாயின் அகலம் சுமார் 10 அடி கொண்ட மிகவும் குறைவான அகலம் கொண்டதாக உள்ளது.இந்த கால்வாய்யின் அகலத்தை 20 அடி கால்வாய்யாக அமைக்கவேண்டும்.

4.எங்கள் பகுதியில் இருந்து வடிந்து செல்லும் மழைநீர் பெருங்குடி சாலை ஆறுகல்வெட் வழியாக சதுப்பு நிலைத்தை சென்றடைகின்றது. இதைபோல மற்றொரு கல்வெட் பாதை ஒன்றை அமைக்க வேண்டும்.

5.எங்கள்   பகுதியில்   இருந்து   வடிந்து  செல்லும்  ஆறகல்    வெட்      பகுதியில்    சில   தனியார் ஆக்கிரமிப்புகளும்,  மண்மேடுகளும்,  கற்குவியல்களும், கோரைபுற்களும்   போன்ற   தடைகள்  இருப்பதால்    மழைநீர் சீராக   வெளியேற   முடியாத  சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே மேற்கண்ட தடைகளை நீக்க வேண்டும்.