வேளச்சேரியை கண்காணிக்க 150 கேமராக்கள் அமைப்பு…

0
139

150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட கணினி அறை வேளச்சேரி J7 காவல் நிலைய வளாகத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களால் திறக்கப்பட்டது இங்கு உள்ள கேமராக்கள் மிகத் துல்லியமாக கணிக்கின்றன இது வேளச்சேரிக்கு மிக மிக தேவை இதை அமைப்பதற்கு முழு முயற்சி எடுத்துக் கொண்ட நம்முடைய வேளச்சேரி காவல்துறை ஆய்வாளர் திரு சந்திரமோகன் சார் அவர்களுக்கு வேளச்சேரி நலவாழ்வு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.