Tuesday, December 24, 2024

வேளச்சேரியை கண்காணிக்க 150 கேமராக்கள் அமைப்பு…

தமிழக அரசு காவல்துறைக்கும் வேளச்சேரி J 7 காவல்துறைக்கும் மிகச் சிறப்பாக கண்காணிப்பு கேமரா வைத்து வேளச்சேரி மெயின் ரோடு வேளச்சேரி பைபாஸ் ரோடு வேளச்சேரி தாம்பரம் ரோடு வேளச்சேரி பெருங்குடி ரயில்வே சாலை பல முக்கிய சந்திப்புகள் மால்கள் ரயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் ஆகியவற்றை துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது என்பது மிக அற்புதமாக உள்ளது எனவே வேளச்சேரி நல வாசியுங்கள் கூட்டமைப்பின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Latest article