வேளச்சேரியில் திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழா…

0
136

வேளச்சேரியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் குளிர்சாதன திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழா 21ஆம் தேதி பிப்ரவரி அன்று நடைபெற்றது. விழாவில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழச்சி தங்க பாண்டியன் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டலம் 13 குழு தலைவர் திரு துரைராஜ் , வேளச்சேரி மாமன்ற உறுப்பினர் 177 வது வார்டு திரு P. மணிமாறன் , 178 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு S. பாஸ்கர் மற்றும் சென்னை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் நகர் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இது ஆறு கோடியே 92 லட்சத்தில் கட்டப்படும் திருமண மண்டபம் ஆகும் விஜிபி செல்வா நகர் 2வது மெயின் ரோடு வேளச்சேரியில் கட்டப்பட இருக்கிறது…