வேளச்சேரியில் இலவச கண் பரிசோதனை முகாம்…

0
125
இலவச   கண்   பரிசோதனை  முகாம்  இரண்டு  வார ஞாயிற்றுக்கிழமையில் வேளச்சேரியில் நடைபெற்று வருகிறது , தேவி கருமாரியம்மன் நகர் பழைய ரேஷன் கடை பகுதி அருகில் மற்றும் ,  பிராமண தெருவில் கங்கை அம்மன் அருகில், இதில் சுமார் 200 பேருக்கு கண்ணாடி இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது 50 பேருக்கு  ஆபரேஷனுக்காக செட்டிநாடு மருத்துவமனையில் இலவசமாக செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இதில் 20 பேர் ஆபரேஷன் முடிந்து வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளனர் தூரப்பார்வை என்று 40 பேருக்கு தனியாக கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது இந்த முகாமில் 600 பேருக்கு மேல் வந்து கண் பரிசோதனை செய்து சென்றுள்ளார்கள் இதனை கட்டபொம்மன் நண்பர்கள் சங்கம் வேளச்சேரி, மற்றும் கரம் பவுண்டேஷன் சேர்ந்து நடத்தியது இது முழுவதுமாக இலவசமாக கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி வழங்குதல் ஆபரேஷன் ஆகியவை செய்யப்பட்டது.