Sunday, December 29, 2024

விஜயநகர் வேளச்சேரி ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் நடைபெறருக்கும் நவராத்திரி சிறப்பு அலங்காரங்கள்…

நமது விஜயநகர் வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் வரும் ஸ்ரீசாரதா நவராத்திரி மஷோத்ஸவம் முன்னிட்டு ஸ்ரீமீனாக்ஷிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

26.09.2022 திங்கள் ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி
27.09.2022 செவ்வாய் ஸ்ரீராஜராஜேஷ்வரி
28.09.2022 புதன் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி
29.09.2022 வியாழன் ஸ்ரீசமயபுரமாரியம்மன்
30.09.2022 வெள்ளி ஸ்ரீவாராஹி
01.10.2022 திங்கள் ஸ்ரீபிரத்யங்கரா
02.10.2022 செவ்வாய் ஸ்ரீஅஷ்டபுஜதுர்கை
03.10.2022 புதன் ஸ்ரீசரஸ்வதி
04.10.2022 வியாழன் ஸ்ரீமஹிஷாசுரமர்த்தினி

பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீமீனாட்சி அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.

Latest article