வேளச்சேரி விஜயநகர் நலவாழ்வு சங்கம் சார்பில் இன்று குடியரசு தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தலைவர் திரு.பட்டாபிராமன் அவர்கள் கொடி ஏற்றினார்.

நிகழ்ச்சி முறையே கோலப்போட்டி பரிசு வழங்கப்பட்டது மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
