Wednesday, December 25, 2024

வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைவு…

சென்னை, சென்னையில்  வர்த்தக  பயன்பாட்டிற்கான  எரிவாயு  சிலிண்டர்  விலையை  இன்று  எண்ணெய்  நிறுவனங்கள்  சற்று குறைத்துள்ளன.  அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின்  விலை ரூ.96 குறைந்து  ரூ.2,045க்கு  விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை,  வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இன்றி ரூ.1,068.50க்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

Latest article