Thursday, December 26, 2024

மெட்ரோ ரெயிலுக்காக அடையாறு ஆற்றில் தண்ணீருக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்குகிறது…

      கிரீன்வேஸ் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அடையாறு ஆற்றின் நீருக்கு அடியில் களிமண் மற்றும் மணலின் கலவை இருப்பதாக சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

Latest article