Monday, December 23, 2024

மக்களை தேடி மேயர் திட்டம்… நேரடியாக மனு அளித்த பொது மக்கள்…

நமது வேளச்சேரியில் 12.07.2023 அன்றைய தினம் சென்னை மாநகராட்சி மண்டலம் 13 அலுவலகத்தில் நடைபெற்ற மக்களை தேடி சென்னை மாநகராட்சி மேயர் என்ற நிகழ்ச்சியில் அன்னை இந்திரா நகர் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் மற்றும் வேளச்சேரி நலவாழ்வு சங்ககூட்டமைப்பின் நிர்வாகிகள் நம்முடைய வேளச்சேரி நகர் பகுதியில் மாநகராட்சி செய்ய வேண்டிய பணிகள் பற்றிய மனுக்களை வணக்கத்திற்குரிய மேயர் மற்றும் ஆணையர் மற்றும் துணை மேயர் வேளச்சேரி மாமன்ற உறுப்பினர் அவர்களிடம் கொடுத்துள்ளனர்.

Latest article