Tuesday, December 24, 2024

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்தியாவில் அறிமுகம்…

பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்    தடுப்பூசி    இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுளது.    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட  புற்றுநோய்  தடுப்பூசி  அறிமுகம் செய்யப்படுவது  பெருமைக்குரியது என்று டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்திருக்கிறார். ஒன்றிய உயிரி  தொழில்நுட்ப  துறையும்,  சீரம்   இன்ஸ்டிட்யூட்    நிறுவனமும்    இணைந்து   தடுப்பூசியை   அறிமுகம்    செய்தது.

Latest article