Monday, December 23, 2024

பூஜை அறையில் பின்பற்ற வேண்டியவை…

  • பூஜைக்கு வாங்கிய வெற்றிலையை ஒரு பித்தளை டம்ளரில் வைத்து கவிழ்த்து மூடி வையுங்கள் வெற்றிலை வைத்தபடி வாடாமல் இருக்கும்.
  • சுவாமிக்கு அகல் விளக்கோஇ குத்து விளக்கோ ஏற்றும் போது எண்ணெயில் சிறிய கல் உப்பைப் போட்டு விட்டால் விளக்கானது நன்கு சுடர் விட்டு பிரகாசமாக எரியும்.
  • சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும்.
  • வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. அதை நாம் அணைக்கக் கூடாது.
  • பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

Latest article