Tuesday, December 24, 2024

நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா…

கழக தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள சென்னை உட்பட 37 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற நல வாழ்வு மையங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா.சுப்ரமணியன் BA.LLB.MLA.. அவர்கள் வரவேற்புரை மற்றும் திட்ட விளக்க உரை ஆற்ற 177 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.பெ.மணிமாறன் MA.MC அவர்கள் ஓரண்டியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை திறந்து வைத்தார் உடன் மேற்கு பகுதி செயலாளர் திரு.சு.சேகர் 177 அ வட்ட கழக செயலாளர் திரு.பாலசதீஷ் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு.சிவகுமார் சுகாதார ஆய்வாளர் திரு.சுப்ரமணியன் உதவி செயற்பொறியாளர் திரு.முகமது உசேன் உதவியாளர் திரு.சுரேஷ் நலசங்க நிர்வாகிகள் திரு.பாலகிருஷ்ணன், திரு.குமாரராஜா மற்றும் கழக நிர்வாகிகள் தோழர்கள் பெரும் திரளான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Latest article