தரமணியில் கருமாதி மண்டபம் கட்டுவதற்கு நடைபெற்ற பூஜை…

0
99

ரமணி சுடுகாட்டுக்கு அருகில் கருமாதி மண்டபம் கட்டுவதற்கு 25/01/2023 அன்றைய தினம் பூஜை போடப்பட்டது இதில் வேளச்சேரி எம்.எல்.ஏ திரு. ஹசன் மௌலானா, கவுன்சிலர் 178 வார்டு பாஸ்கர் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் சென்னை மாநகராட்சி உதவி ஆணையர் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த கட்டிடம் எம்.எல்.ஏ நிதியிலிருந்து இந்த கட்டிடம் கட்டப்பட இருக்கிறது.

கிரீன் வேளச்சேரி சார்பாக விழாவில் கலந்து கொண்டு இந்த ஆண்டுக்கான டைரியை எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலர் கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கினர்கள்.