Tuesday, December 24, 2024

தண்டீஸ்வரம் பகுதியில் இயங்கும் நியாயவிலைக்கடையை டான்சிநகர் பகுதிக்கு மாற்ற டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் கோரிக்கை…

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக டான்சிநகர் பகுதியில் நியாயவிலைகடை எண் 19, மாற்றி அமைக்க மாமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் CSR கூட்டுறவு துணைபதிவாளர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள். 08/02/2023 அன்று தனியார் நாளிதழிலில் மேற்கண்ட நமது கோரிக்கை செய்தி வெளிவந்துள்ளது. அந்த செய்தியின் அடிப்படையில் மேலாண்மை இயக்குனர் அவர்களுக்கு மனு ஒன்றை கொடுக்கும்படி CSR அவர்கள் தெரிவித்தார்கள். எனவே மேலாண்மை இயக்குனர் அவர்களுக்கும் கோரிக்கை மனுவை CSR அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Latest article