Monday, December 23, 2024

டான்சிநகர், வரதராஜபுரம் தெருக்களில் மரக்கிளைகளை அகற்ற மக்கள் கோரிக்கை…

சென்னை வேளச்சேரி டான்சிநகர் 14,16, வது தெரு, வரதராஜபுரம், 10,வது தெரு 9,வது தெரு ஆகிய தெருக்களில் சென்னை மாநகராட்சி சார்பாக கடந்த 25,ஆண்டுகளுக்கு முன் மரசெடிகள் நடப்பட்டது. தற்போது அந்த மரங்கள் மிக உயரமாகவும் கிளைகள் அடர்த்தியாகவும் வளர்ந்து உள்ளன. பலகிளைகள் காய்ந்து கீழேவிழும் நிலையில் உள்ளன. இருவு நேரங்களில் மரக்கிளைகள் தெருமின்விளக்குகளை மறைப்பதால் தெருவிளக்கு இருந்தும் சாலைகள் இருட்டாகவே இருக்கின்றது. ஆகவே மேற்கண்ட தெருக்களில் மரங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றி மேற்கண்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் படி கோரிக்கை வைக்கின்றோம்.

Latest article