டான்சிநகர் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி…

0
145
        டான்சிநகர்     நலவாழ்வு சங்கமமும்    J7,  வேளச்சேரி  போக்குவரத்து காவல்துறையும் இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. ஆய்வாளர் அவர்கள் போக்குவரத்து விதிகளை பற்றியும் அவற்றை கடைபிடிக்க வேண்டியும் பற்றி எடுத்துரைத்தார்கள் உறுப்பினர்களும் அவர்களின் குறைகளை எடுத்துரைத்தார்கள். அவற்றை பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்கள். அன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு கொடுத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.