டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் பொன்விழா தேதி மாற்றப்பட்டுள்ளது…

0
222

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் பொன்விழா ஆண்டு 29-07-23 சனிக்கிழமை மாலை 5-00 மணிக்கு நடைபெற இருந்தது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவை 30-07-2023. ஞாயிற்றுகிழாமை மாலை 5.00 மணி மாற்றப்பட்டுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.