டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகள்…

0
250

நமது வேளச்சேரி 13,வது மண்டல குழுதலைர், திரு.துரை 177,வது மாமன்ற உறுப்பினர் திரு.மணிமாறன் உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் சங்க நிர்வாகிகளை 13.07.2023 அன்று காலை சந்தித்தார்கள். அவர்களிடம் 12,14,16,20 ஆகிய முக்கிய போக்குவரத்து சாலைகளில் புதிதாக தார்சாலை போடவேண்டியும், 3,வது தெரு 17,Ex,14,வது தெரு வரதராஜபுரம் ஆகியதெருக்களில் மழைநீர் கால்வாய் அமைக்கவேண்டியும் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்கள் என்பதை தெரிவித்துக்கொண்டனர்.