
மார்ச் 8, உலகமகளீர் தினத்தை முன்னிட்டு டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 12-03-2023 ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு அருள்ஜோதி பப்ளிக் பள்ளியில் மகளீர் தினவிழா கொண்டாப்பட்டது. இந்தவிழால் வேளச்சேரி போக்குவரத்து பெண்காவலர்களை பாராட்டி கவுரவிக்கப்பட்டது. தாம்பரம் மேடவாக்கம் வேளச்சேரி கிண்டி ,மற்றும் தரமணி லிங்சாலை SRP Tools வரையும் மெட்ரோ ரயில் சேவையை விரைவில் கொண்டுவர வேண்டி தலைமைசெயலாளர், CMRL மேலாண்மை இயக்குனர் அவர்களுக்கும் கோரிக்கை மனு அனுப்ப முடிவுசெய்யப்பட்டு 13-03-2023 அன்று பதிவுத்தபால் மூலமாக அனுப்பப்பட்டது.
