டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 177வது வர்டில் பொது நிலத்தை மீட்க கோரிக்கை மனுக்கு பெறப்பட்ட பதில் குறுஞ்செய்தி…

0
89

வேளச்சேரி 177,வது வார்டில் அரசின் பொது இடங்களை சில தனியார்கள் ஆக்கிரமித்து கட்டிடங்களும் கடைகளும் கட்டப்பட்டு வாடைகை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக நியாயவிலைகடை, துணைமின்நிலையம்,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற அத்தியாவசிய முக்கிய பயண்பாட்டிற்கு நிலம் இல்லாமல் மேற்கண்ட பணிகளை நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் இருப்பதாகவும் அரசின் பொதுபயண்பாட்டு இடத்தை மீட்க கோரியும் டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக 13-02-2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் தனிபிரிவு,மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு பதிவு தாபால் மூலமாக மனு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் வருவாய் துறைக்கு விசாரணைக்கு அனுப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளன.