டான்சிநகர் நலவாழ்வு சங்கமமும் ஜெஜெ தன்னம்பிக்கை அறக்கட்டளையும் இனைந்து 75வது சுதந்திரத் தினத்தை வரவேற்கும் நிகழ்ச்சி…

0
175
    

ஆகஸ்ட் 15, 75,வது சுதந்திரத் தின அமுத பெருவிழைவை முன்னிட்டு கடந்த 7ஆம் தேதி அன்று அந்த நாளை வரவேற்றும் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களையும்,தியாகிகளையும் நினைவு படுத்துவும் அவர்களை போற்றும் வகையுலும் டான்சிநகர் நலவாழ்வு சங்கமமும் ஜெ ஜெ தன்னம்பிக்கை அறக்கட்டளையும் இனைந்து தேசத்திற்க்காக பாடுபட்ட வீர்களின் படங்களையும் தேசிய கொடியையும் கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் மாணவ, மாணவிகளும், ஜெஜெ தன்னம்பிக்கை அறக்கட்டளை சேர்ந்த மாண, மாணவிகள் 70, பேர் கலந்து கொண்டார்கள். சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும்


கலந்து கொண்டார்கள். ஊர்லத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி கோசங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒத்துழப்பு கொடுத்த அனைவருக்கும் மனமார்ந்த நான்றியை தெரிவித்துக் கொண்டனர்.
வாழ்க பாராதம் வாழ்க வையகம் ஜெய்ஹிந்…