Monday, December 23, 2024

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் குப்பை விழிப்புணர்வு ஊாவலம்….

22-06-2022 அன்று காலை டான்சிநகர் நலவாழ்வு சங்கமமும் சென்னை மாநகராட்சி ரசடியளநச ம் இனைந்து பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க வேண்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைப்பெற்றது. அந்த ஊர்வலத்தில் புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் 100பேர்வரை கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபேற்றது. ஊர்வலத்தில் குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க வேண்டியும் பிளாஸ்டிக் பைகளை தவிர்கவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. டான்சி நகர் பஸ் நிறுத்தம் இடத்தில் சுமார்
20 பது நிமிடங்கள் கோஷம் எழுப்பப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரு.மணிமாறன் மாமன்ற உறுப்பினர் வார்டு 177 அவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், ருசடியளநச அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியை சகோதரி. மரியஜோதி மற்றும் ஆசிரியைகள், சங்கத்தின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Latest article