Tuesday, December 24, 2024

டான்சிநகர் நகர் பேருந்து நிருத்தம் எதிரே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டுகோள்…

டான்சிநகர் நலவாழ்வு சங்கத்தின் சார்பாக தரமணிலிங்க் சாலை டான்சிநகர் நகர் பேருந்து நிருத்தம் எதிரே போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டி கடந்த 13-02-2023 அன்று காவல் ஆணையர் போக்குவரத்து காவல் துறை அவர்களுக்கு மனு அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கண்ட இடத்தில் சிக்கல் அமைத்திட Estimation cost கேட்க்கப்பட்டுள்ளது விரைவில் சிக்னல் அமைக்கப்படும் என்ற மகழ்ச்சியான தகவலை தெரிவித்துக்கொண்டனர்.

Latest article