Tuesday, December 24, 2024

சென்னை மெட்ரோ பயணிகளுக்கு பரிசு…

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு  ஒவ்வொரு மாதமும்  ஒரு  லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள்  அல்லது  பரிசு கூப்பன்கள் குலுக்கல் முறையில்  30  பேருக்கு வழங்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்      படி    கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட்    20     வரை    பயணித்த பயணிகளுக்கான மாதாந்திர குலுக்கல் நிகழ்வு கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில்    சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சென்னை  மெட்ரோ  ரயில் நிலையத்தின்   இயக்குனர் ராஜேஷ்   சதுர்வேதி ( அமைப்புகள் மற்றும் இயக்கம் )    தலைமையில், மக்கள்   மற்றும்   மெட்ரோ பயணிகளின்    முன்னிலையில் நடைபெற்றது.

Latest article