சென்னை பீச் – வேளச்சேரி 12 பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் பயணியர் கோரிக்கை…

0
122

சென்னை கடற்கரை – வேளச்சேரி மேம்பால ரயில் பாதையில் 12 பெட்டிகளுடன் மின்சார ரயில்களை இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த இணைப்பு பணிகள் முடியும் போது, சென்னை கடற்கரை – வேளச்சேரி தடத்தில் பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.சென்னை கடற்கரை – வேளச்சேரி வரை, தற்போது தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே, 12 பெட்டிகளுடன் மின்சார ரயில்களை இயக்க, தெற்கு ரயில்வே இப்போதே திட்டமிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே, பயணியர் தேவையை பொறுத்து, போதிய விரிவாக்கபணிகளை மேற்கொள்ள தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.