Wednesday, December 25, 2024

சுரங்கத்தி தண்ணீரை அகற்ற கோரிக்கை…

வேளச்சேரி பெருங்குடி தரமணி ரயில்வே இணைப்பு சாலை முழுவதுமாக முடிக்கப்பட்டு தெருவிளக்குகளும் ஒளிர செய்யப்பட்டு உள்ளது இதன் தொடர்ச்சியாக வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் ஒரு சுரங்க பாதை உள்ளது இதில் சென்றால் நேரடியாக மடிப்பாக்கம் சிக்னல் வழியாக தாம்பரம் சாலை சென்றடைய முடியும் அற்புதமான சாலை மற்றும் சுரங்க பாதை தெரு விளக்குகள் அமைத்ததுஎல்லாம் மிக அருமையாக உள்ளது ஆனால் இந்த சுரங்க பாதையில் சாதாரண நாட்களிலேயே சிறிதளவு தண்ணீர் தேங்கி இருக்கிறது இதை உடனடியாக வெளியேற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றினால் இந்த சுரங்கப்பாதை வழியாக செல்வது மிகவும் பாதுகாப்பாக இருக்கும் வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

Latest article