Monday, December 23, 2024

சிவா விஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ வித்யா ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது …

நமது வேளச்சேரி சிவா விஷ்ணு ஆலயத்தில் 10/03/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ வித்யா ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்றது. பொதுதேர்வு எழதுவுள்ள மாணவ- மாணவியர் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறவும், ஞானம், மனோதைரியம், ஞாபக சக்தி அதிகரிக்கவும், மேற்கல்வி, வேலை வாய்ப்பு வேண்டியும் ஹோமம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பெற்றேரர் தங்கள் பிள்ளைகளுடன் பங்கேற்று ;ஹயக்ரீவர் அருள்பெற்றனர்.

Latest article